Vaarayo Vaarayo-Unnikrishnan
HQ
歌手 :
Unnikrishnan
时长 : 05:16
Vaarayo Vaarayo-Unnikrishnan无损flac下载mp3下载
Vaarayo Vaarayo-Unnikrishnan 在线试听歌词免费下载
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்ரோ நான்தான்...
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்...
உன்னை காதல் கண்கள் தேடும்...
ஓ லை லை லை லை காதல் லீலை...
செய் செய் செய் செய் காலை மாலை...
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா...
வாராயோ வாராயோ காதல்கொள்ள...
பூவோடு பேசாத காற்றே இல்ல...
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல...
நீயே சொல் மனமே...
நீயே சொல் மனமே...
நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்...
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே...,
எனை முத்தமிடுவாயே...,
இதழ் முத்துக்குளிப்பாயே...
நீ நீ நீ My Fair Lady...
வாவா என் காதல் ஜோடி...
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை...
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ...
வாராயோ வாராயோ மோனாலிஸா...
பேசாமல் பேசுதே கண்கள் லேசா...
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா...
என்னோடு வா தினமே...
என்னோடு வா தினமே...
என்னோடு வா தினமே.
Vaarayo Vaarayo-Unnikrishnan歌曲下载
| 歌曲 | 歌手 | 专辑 | 时长 | 歌曲下载 |
|---|---|---|---|---|
| Vaarayo Vaarayo | Unnikrishnan | Biggest Love Hits: Vol.1 | 05:16 |
|
| Vaarayo Vaarayo | Chinmayi&Mega&Unnikrishnan | 05:16 |
|
|
| Vaarayo Vaarayo | Mega&Unnikrishnan&Chinmayee | 05:20 |
|
|
| Vaarayo Vaarayo | Harris Jayaraj&Unnikrishnan&Chinmayi&Mega | Aadhavan (Original Motion Picture Soundtrack) | 05:16 |
|
| Vaarayo Vaarayo(From Aadhavan) | Harris Jayaraj&Unnikrishnan&Chinmayi&Mega | All About Love: Suriya | 05:16 |
|
| Vaarayo Vaarayo(From "Aadhavan")-From "Aadhavan" | Harris Jayaraj&Unnikrishnan&Chinmayi&Mega | Chinmayi: Straight from the Heart | 05:20 |
|
Vaarayo Vaarayo-Unnikrishnan热门评论
Vaarayo Vaarayo-Unnikrishnan相关歌曲
- Kamli-E-Ma-Reshma
- Resmini ?Ptüm-Cengiz Kurtoğlu
- Kalari-Reshma
- Duma Dum Mast Qalandar-Reshma
- Downpipe (Armin van Buuren Remix)-Mark Knight/D.Ramirez/Underworld
- Shield (Mastiksoul Remix)-D.Ramirez/Big World
- Samba Sadashiva-Manju/Reshma/Rakesh/Minu
- Pleasure Me (Zakir A & Alex Mega Remix)-D.Ramirez/Dmitry Bobrov
- Solid Gold (Original Mix)-D.Ramirez/Guy Williams
- Nenjodu Kalantidu-Sujatha/Unnikrishnan
- Innisai Paadi Varum (2nd Version)-Unnikrishnan
- Kiss Me Miss-Deva/Unni Krishnan/Unnikrishnan/Chitra/K.S. Chithra
- Sharanam Aiyappaa-Sharreth/Unnikrishnan