Tattoo Tattoo-Srikanth Deva
HQTattoo Tattoo-Srikanth Deva无损flac下载mp3下载
Tattoo Tattoo-Srikanth Deva 在线试听歌词免费下载
டேட்டூ டேட்டூ
டேட்டூவ நீ காட்டுவே
காட்லனா நான் கூட்டுவேன் ஊர கூட்டுவேன்
டேட்டூவ நீ காட்டுவே
காட்லனா நான் கூட்டுவேன் ஊர கூட்டுவேன்
சண்டே காட்ல மண்டே காட்ல
பார்க்ல காட்ல பீச்ல காட்ல
டேல காட்ல நைட்ல காட்ல
ஹாப் புல்லு குவாட்டர் கூட காட்டுல
ஏமாத்துறா பொண்ணு ஏமாத்துறா பையன் ஏமாருறான்
லவ் இஸ் மடக்கிங்
கேர்ள் இஸ் ஒடிங்
பாய் இஸ் தொரத்திங்
ஹார்ட் இஸ் ஸ்டாப்பிங்
வியாசர்பாடி குட் ஷர்ட் லாரி கண்டேய்னரிலும் காட்டல
ஆடுத்தொட்டி ஹவுசிங் போர்டு குவாற்றேஸ் சந்திலும் காட்டல
மீன் மார்கெட்டில காட்டல
ஷேர் ஆட்டோவுல காட்டல
செகண்ட் ஷோவில காட்டல
ராவு ராவு ராவு ராவு ராவுல
தேவு தேவு தேவு தேவு தேவுடே
டாவு டாவு டாவு டாவு டாவுல
காவு காவு காவு காவு காவு வாங்கல
ஏமாத்துறா பொண்ணு ஏமாத்துறா பையன் ஏமாருறான்
டேட்டூவ நீ காட்டுவே
காட்லனா நான் கூட்டுவேன் ஊர கூட்டுவேன்
டேபிலேட் கிரௌண்டில் டான்ஸ் ஆடி போட்ட
பாக்சிங் ஸ்டில்லு இடையில
டவுண்டவுன் மேட்ச்சில் நைட்டில் செய்த நாக் அவுட் போசு தொரையில
லவ்வு வாங்குற ஹிப்புல
செயின சுத்துற செஸ்ட்டுல
அப்பர் பன்ச்சு லெக்குல
காஜு காஜு காஜு காஜு காஜுலே
டேஜு டேஜு டேஜு டேஜு டேஜு பண்ணுறே
ஏஜூ ஏஜூ ஏஜூ டீனு ஏஜூலே
சீஜூ சீஜூ சீஜூ சீனு காட்டுறே
ஏமாத்துறா பொண்ணு ஏமாத்துறா பையன் ஏமாருறான்
டேட்டூவ நீ காட்டுவே
காட்லனா நான் கூட்டுவேன் ஊர கூட்டுவே
Tattoo Tattoo-Srikanth Deva歌曲下载
| 歌曲 | 歌手 | 专辑 | 时长 | 歌曲下载 |
|---|---|---|---|---|
| Tattoo Tattoo | Srikanth Deva | Bhooloham电音原声带 | 03:52 |
|
Tattoo Tattoo-Srikanth Deva热门评论
Tattoo Tattoo-Srikanth Deva 同专辑其他歌曲
- Bhooloham Adicha-Srikanth Deva
- Vanakkam Vanakkam-Srikanth Deva
- Masaana Kollaiyila-Srikanth Deva
- Vaangi Vantha-Srikanth Deva
- Ivan Chennai-Srikanth Deva