Kangal Azhuthapadi-Veda Suresh
Kangal Azhuthapadi-Veda Suresh无损flac下载mp3下载
Kangal Azhuthapadi-Veda Suresh 在线试听歌词免费下载
கண்கள் அழுதபடி ஏங்கும் கரங்கள் தொழுதபடி
அன்னையே அனுதினமே
மாந்தர் சரணம் உன்பதமே
சரணம் சரணம் தாயே சரணம்
நீயே எல்லாம் தாயே சரணம்
இதயத்தின் துயரம் இமயம் வரை பெரிதாய்ப் பலுகுதம்மா
உடலின் வதைகள் வாழ்க்கையெல்லாம்
நிழலாய் நீளுதம்மா
சிலுவையின் அடியில்
நீர் கொண்ட பொறுமை
எமக்கும் அருளுமம்மா
சுமைகள் எல்லாம் சிறகாய் மாற்றும்
சுயபலம் தாருமமம்மா
வறுமையும் தனிமையும் அணுவணுவாய் உயிரினை சிதைக்குதம்மா
தோல்வியும் பயங்களும் தொடர் கதையாய் முடிவின்றித் தொடருதம்மா
கானாவூரில் நீர் செய்த புதுமை எம்மிலும் அருளுமம்மா
தேனாய் ஊறும் இன்பங்கள் எல்லாம் முகிலாய்ப் பொழியுமமம்மா
Kangal Azhuthapadi-Veda Suresh歌曲下载
Kangal Azhuthapadi-Veda Suresh热门评论
Kangal Azhuthapadi-Veda Suresh 同专辑其他歌曲
- Aandavaril, Pt. 1-Krishna Raj
- Aandavaril, Pt. 2-Krishna Raj/Puthuvai Pushpa
- Amma Un Tharisanathil-Arulisaimani Paulraj
- Arputhame-Jeevan Prakash
- Mathave Saranam-Pushpavanam Kuppusamy
- Nallathellam-Krishna Raj
- Senthamizh-Kalpana Ragavendra
- Thanthaiye Iraiva-Nitya Sree
- Thaye Un-Unni Krishnan
- Vazha Vazha-Sam P Keerthan