时长 : 04:32
Sofia-A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky无损flac下载mp3下载
Sofia-A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky 在线试听歌词免费下载
[ti:Sofia]
[ar:A.R. Rahman/Sreekanth Hariharan]
[al:99 Songs (Tamil) (Original Motion Picture Soundtrack)]
[by:]
[offset:0]
[00:00.00]Sofia - A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky
[00:04.06]Lyrics by:Karky
[00:08.12]Composed by:A.R. Rahman
[00:12.19]யாரும் கேளா என் பாடல் ஒன்றை
[00:19.05]நீ மட்டுமே கேட்கிறாய்
[00:25.61]தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்
[00:33.25]எல்லாமே நீயாகிறாய்
[00:50.41]உடைந்தே கிடந்தேன் சோஃபியா
[00:55.43]ஆயிரம் துண்டென
[01:01.08]அணைத்தே இணைத்தாய் சோஃபியா
[01:06.04]ஆகினேன் ஒன்றென
[01:11.81]சுடாமலே தீண்டிய தீ போலே
[01:17.29]காதல் பேசுகிறாய்
[01:22.16]இருளின் கடைசித் துளிகள் காய
[01:27.28]எரிகின்றாய் தீபமாய்
[01:35.20]உன் மௌனத்திலே சோஃபியா
[01:40.15]தாய்மொழி கேட்கிறேன்
[01:45.98]உன் கண்களினால் சோஃபியா
[01:50.89]உண்மையாய் ஆகிறேன்
[02:17.65]அழகால் உயிரைத் தொடுவாய்
[02:22.56]சிரிப்பால் என்னைப் பந்தாடுவாய்
[02:28.01]இனிமை இமையால் மனதுள் வீசுவாய்
[02:33.52]இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாய்
[02:38.80]தினம் நெஞ்சிலே புலராய் மலர்வாய்
[02:49.27]விரல்கள் கோக்கையில் சோஃபியா
[02:53.99]பூமியே கையிலே
[02:59.67]இதழ்கள் கோக்கையில் சோஃபியா
[03:04.80]வானமே நாவிலே
[03:10.55]சுடாமலே தீண்டிய தீ போலே
[03:16.01]காதல் பேசுகிறாய்
[03:20.79]இருளின் கடைசித் துளிகள் காய
[03:26.17]எரிகின்றாய் தீபமாய்
[03:31.52]சோஃபியா சோஃபியா
[03:33.88]சோஃபியா சோஃபியா
[03:36.49]சோஃபியா சோஃபியா
[03:39.04]சோஃபியா சோஃபியா
[03:41.68]சோஃபியா சோஃபியா
[03:44.21]சோஃபியா சோஃபியா
[03:46.93]சோஃபியா சோஃபியா
[03:49.48]சோஃபியா சோஃபியா
[03:52.25]சோஃபியா சோஃபியா
[03:54.80]சோஃபியா சோஃபியா
[03:57.44]சோஃபியா சோஃபியா
[04:00.00]சோஃபியா
[04:02.89]உடைந்தே கிடந்தேன் சோஃபியா
[04:07.89]ஆயிரம் துண்டென
[04:13.26]அணைத்தே இணைத்தாய் சோஃபியா
[04:18.53]நாளையும் உண்டென
Sofia-A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky歌曲下载
Sofia-A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky热门评论
Sofia-A.R. Rahman/Sreekanth Hariharan/Madhan Karky 同专辑其他歌曲
- Oor Aayiram Vaanavil-A.R. Rahman/Vijay Yesudas
- Naalai Naalai-A.R. Rahman/Benny Dayal
- Poyisonna Posikiduven-A.R. Rahman/Shashaa Tirupati/Nikhita Gandhi/Madhan Karky
- Jwalamukhi-A.R. Rahman/Poorvi Koutish/Sarthak Kalyani/Madhan Karky
- Punnagai Maayai-A.R. Rahman/Abhay Jodhpurkar/Shashaa Tirupati
- Nee Illa Naanum-A.R. Rahman/Haricharan
- Vaa Vengaiye-A.R. Rahman/Sarthak Kalyani/Swagat Rathod/Srinisha Jayaseelan/thoughtsfornow
- Jwalamukhi (Reprise)-A.R. Rahman/Sid Sriram/Madhan Karky
- The Oracle-A.R. Rahman
- Seemanthapoo-A.R. Rahman/Jonita Gandhi/Sharanya Srinivas/Sireesha/Sireesha Bhagavatula
- Aagaaya Neelangalil-A.R. Rahman/Shreya Ghoshal
- Sai Shirdi Sai-A.R. Rahman/Bela Shende
- The Voice Without Words-A.R. Rahman/Poorvi Koutish