Odura Nari-Sean Roldan
Odura Nari-Sean Roldan无损flac下载mp3下载
Odura Nari-Sean Roldan 在线试听歌词免费下载
ஓடுற நரிய
உடாம துரத்தி
ஜகா வாங்குனா
அல்லாரும் அவுட்டு
பையன் ரொம்ப
உசாரு பார்டி
புடிடா புடிடா
புடி புடி புடி
நேரம் போனா
மறுக்கா வருமா
துட்ட கொடுத்தவன்
டங்குவாரா
அறுப்பான்
கைய புட்சு
மரத்துல
கட்டு
தல மேல கொட்டு
அவன் ஒரு
அட்டு
மொட்ட மாடி
டாங்குக்குள்ள
பூன ஒண்னு
மாட்டிகிச்சு
மொட்ட மாடி
டாங்குக்குள்ள
பூன ஒண்னு
மாட்டிகிச்சு
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒண்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒண்
டூ
த்ரீ
ஃபோரு
கெத்து சேத்து
கோ
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒன்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒண்னு
ரெண்டு
மூணு
நாலு
விடு
ஜூட்டு
ஆட்டம் ரொம்ப
புடிக்கும்
பந்து மூன்ச
ஒடைக்கும்
கூட்டத்துல கொண்டாட்ட
கும்பலோட கோவிந்தா
துட்டெல்லாம் பத்திரம்
ஊடு போற சம்பளம்
பைத்தியம் பிடிக்கும்
ஹார்ட் ஏ வெடிக்கும்
கேடுகாரா மாமா
கைல கெடச்சா
கைமா
செய்றது தப்புமா
ஊரே
காறி துப்புமா
கைல உளுந்தா
பேஜாரான கூட்டம்
கால வந்து
கடிக்கும்
கதையவே முடிக்கும்
சுவீட்டு விக்கும்
கடையில
ஜாங்கிரி கெட்டுப்
போச்சே
சுவீட்டு விக்கும்
கடையில
ஜாங்கிரி கெட்டுப்
போச்சே
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒன்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒன்
டூ
த்ரீ
ஃபோரு
கேட்டு சேத்து
கோ
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒன்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒண்னு
ரெண்டு
மூணு
நாலு
வீடு
ஜூட்டு
நல்லதெல்லாம் தெரிஞ்சு
கேட்டதெல்லாம் புரிஞ்சு
பத்திரமா இருங்க
பாத்ரூம்ல ஒளிஞ்சு
வொர்ல்டு ரொம்ப ஹாரர்
கேள்வி கேட்டா மர்டர்
கல்லாவுல காசு
எல்லாரும் லூஸு
படிச்சதெல்லாம் போய்ங்க
பிச்சையெடுத்து பிளைங்க
நம்பர் போட்ட பேபர்
இல்லயின்னா பார்பர்
ரூவா நோட்டு மடிச்சி
கத்தி கப்பல் செஞ்சி
தண்ணியில விடுங்க
கவலய வுடுங்க
ராஜா ட்ரெஸ் போட்ட வெல்லாம்
கூஜா தூக்க போவ மாட்டான்
ஹோ
ராஜா ட்ரெஸ் போட்ட வெல்லாம்
கூஜா தூக்க போவ மாட்டான்
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒன்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒன்
டூ
த்ரீ
ஃபோரு
கேட்டு சேத்து
கோ
ஒண்னு எக்
ரெண்டு தொ
மூணு தீன்
நாலு சாரு
ஒண்னு ஒன்
ரெண்டு டூ
மூணு த்ரீ
நாலு ஃபோரு
ஒண்னு
ரெண்டு
மூணு
நாலு
வீடு
ஜூட்டு
மொட்ட மாடி
டாங்குக்குள்ள
பூன ஒண்னு
மாட்டிகிச்சு
சுவீட்டு விக்கும்
கடையில
ஜாங்கிரி கெட்டுப்
போச்சே
ராஜா ட்ரெஸ்
போட்ட வெல்லாம்
கூஜா தூக்க
போவ மாட்டான்
Odura Nari-Sean Roldan歌曲下载
| 歌曲 | 歌手 | 专辑 | 时长 | 歌曲下载 |
|---|---|---|---|---|
| Odura Nari | Sean Roldan | Aadama Jaichomada (Original Motion Picture Soundtrack) | 04:44 |
|
| Odura Nari(From "Aadama Jaichomada") | Sean Roldan | The Funky Mix | 04:44 |
|
Odura Nari-Sean Roldan热门评论
Odura Nari-Sean Roldan 同专辑其他歌曲
- Thanniyila-Pradeep Kumar/Divya Ramani
- Nalellam-Shakthisree Gopalan
- Oneday Enum Match-Alphonse Joseph
- Nalla Kettuka Padam-Sean Roldan/A. L. Raghavan